gauhati high court

img

மணிப்பூர் பாலியல் வழக்குகள் அசாம் மாநிலத்திற்கு மாற்றம்! - உச்சநீதிமன்றம் உத்தரவு

மணிப்பூர் பாலியல் வழக்குகளின் விசாரணை நியாயமான முறையில் நடத்துவதற்காக அசாம் மாநிலத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.